STCK : திருப்பலி நேரங்கள்

வாராந்திர திருப்பலி நேரங்கள்:


வியாழக்கிழமைகள் தவிர, தினமும் காலை 6:15 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
வியாழன் மாலை 6:15 மணி மணிக்கு திருஜெபமாலையும், தொடர்ந்து புனித தெரேசா நவநாள் திருப்பலியும் நடைப்பெறுகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 7:00 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

குறிப்பாக, வியாழக்கிழமைகளில் மாலை நவநாள் திருப்பலியும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை திருப்பலியும் எமது ஆலய வலையொளி (YouTube) வழியாக நேரலை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.

தவிர, தினசரி, வாராந்திர மற்றும் சிறப்புத் திருப்பலிகளின் கால அட்டவணையும், கிளைப்பங்கு ஆலயங்களில் நடைபெறும் திருப்பலிகளின் கால அட்டவணையும் பின்வருமாறு.


ஞாயிறு தமிழ் திருப்பலிகள்:
காலை 5:30 : புனித அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு (கிளைப்பங்கு)
காலை 6:30 : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை (கிளைப்பங்கு)
காலை 7:00 : புனித குழந்தை தெரேசா ஆலயம், கண்டன்விளை (பங்கு ஆலயம்) - நேரலை!
காலை 9:00 : புனித தோமையார் ஆலயம், இரணியல் (கிளைப்பங்கு)

மாலை 2:30 : மறைக்கல்வி, புனித குழந்தை தெரேசா ஆலயம், கண்டன்விளை
மாலை 3:30 : திருஜெபமாலை, தொடர்ந்து நற்கருணை ஆசீர்

திங்கள் - சனி:
காலை 6:15 : தமிழில் திருப்பலி, புனித குழந்தை தெரேசா ஆலயம், கண்டன்விளை
மாலை 6:30 : திருஜெபமாலை

தினசரி திங்கள்:
(புனித அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு)
மாலை 6:15 : திருஜெபமாலை, தொடர்ந்து தமிழில் திருப்பலி

தினசரி செவ்வாய்:
(புனித தோமையார் ஆலயம், இரணியல்)
மாலை 6:15 : திருஜெபமாலை, தொடர்ந்து தமிழில் திருப்பலி

தினசரி புதன்:
(புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை)
மாலை 6:15 : திருஜெபமாலை, தொடர்ந்து தமிழில் திருப்பலி

தினசரி வியாழன்:
(புனித குழந்தை தெரேசா ஆலயம், கண்டன்விளை) - நேரலை!
மாலை 6:15 : திருஜெபமாலை
மாலை 6:30 : குணப்படுத்தும் ஜெபம், ஆசி வழங்குதல் தொடர்ந்து தமிழில் நவநாள் திருப்பலி


சிறப்புத் திருப்பலிகள்:
(பங்கு ஆலயத்தில் நடைபெறும் சிறப்புத் திருப்பலிகள்)

தினசரி சனி:
(ஜெபமாலைமலை சிற்றாலயம், கண்டன்விளை)
காலை 11:00 : ஜெபமாலை, தொடர்ந்து தமிழில் சிறப்புத் திருப்பலி

மாதத்தின் முதல் சனி:
(ஜெபமாலைமலை சிற்றாலயம், கண்டன்விளை)
காலை 6:15 : தமிழில் திருப்பலி

மாதத்தின் இரண்டாம் சனி:
காலை 6:15 : திருமுழுக்கு மற்றும் தமிழில் திருப்பலி

பெப்ரவரி 11 : புனித லூர்து அன்னைத் திருவிழா:
மாலை 6:15 : திருஜெபமாலை, தொடர்ந்து மெழுகுத்திரி பவனி
மாலை 6:45 : தமிழ் திருப்பலி (புனித லூர்து அன்னை கெபி)

அக்டோபர் 1 : குழந்தை இயேசுவின் புனித தெரேசா திருவிழா மற்றும் ஆலயப் பெருவிழா:
செப்டம்பர் இறுதி வெள்ளிக்கிழமை முதல், அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பத்து நாட்கள் திருவிழா சிறப்பிக்கப்படுகிறது

டிசம்பர் 8 : புனித அமலோற்பவ அன்னைத் திருவிழா:
மாலை 6:15 : திருஜெபமாலை, தொடர்ந்து மெழுகுத்திரி பவனி
மாலை 6:45 : தமிழ் திருப்பலி (புனித லூர்து அன்னை கெபி)